12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி,
டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு கூடுதல் தலைமை செயலாளராக ஜக்மோகன் சிங் ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்
திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் முதன்மை செயலாளராக சந்திரகாந்த் பி காம்பாலே, நியமிக்கப்பட்டுள்ளார்
ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக மதுமதி. நியமிக்கப்பட்டுள்ளார்
மீன்வளத்துறையின் கூடுதல் ஆணையராக ஷஜான் சிங் ஆர். சவான், நியமிக்கப்பட்டுள்ளார்
தோட்டக்கலைத்துறை மற்றும் பயிர்கள் வளர்ச்சி துறை இயக்குனராக ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்
உயர்கல்வித்துறை இணை செயலாளராக கார்த்திகா நியமிக்கப்பட்டுள்ளார்
பொது மற்றும் மறுவாழ்வு நலத்துறை துணை செயலாளராக கிறிஸ்துராஜ், நியமிக்கப்பட்டுள்ளார்
ஊரக வளர்ச்சி துறை இணை செயலாளராக சந்திரசேகர் சகாமுரி நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழ்நாடு நீர்நிலை வளர்ச்சி துறை இயக்குனராக சுதா தேவி,நியமிக்கப்பட்டுள்ளார்
கரும்பு வளர்ச்சி துறை கூடுதல் ஆணையராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்
நுகர்வோர் நலத்துறை இணை செயலாளராக அமிர்தஜோதி, நியமிக்கப்பட்டுள்ளார்
டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர்-II ஆக ஆஷிஸ் சாட்டர்ஜி, நியமிக்கப்பட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்