Breaking News

மும்பையில் சோகம்: கன மழையால் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழப்பு மீட்பு வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

மும்பையில் கன மழையால் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழப்பு


மும்பையில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகின்ரது இதனால் மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது 

இந்நிலையில் மும்பையின் மால்வானி பகுதியில் நேற்றிரவு  நான்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது  இந்த விபத்தினால் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback