Breaking News

ஆன்லைனில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் புதிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆனது ஆனலைனில் நடைபெற உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 



கல்வித்தகுதி :


10ம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி 


ஆன்லைனில் முகாம் நடைபெறும் நாள் :

18.06.2021

19.06.2021

25.06.2021

26.06.2021


முகாம் நடைபெறும் நேரம் :

காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி 


விண்ணப்பிக்க:


https://www.ncs.gov.in/_layouts/15/NCSP/Calendar.aspx

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback