Breaking News

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி! புதுச்சேரி தொகுதி வாரியாக வாக்குகள் விவரம்

அட்மின் மீடியா
0

புதுச்சேரி  சட்டப்பேரவைத் தேர்தல்கள் கடந்த  ஏப்ரல் 6 ஆம் நாள் நடைபெற்றது



என் ஆர். காங்கிரஸ்  10  தொகுதிகளில் வெற்றி 

பாரதிய ஜனதா 6 தொகுதிகளில் வெற்றி  

திமுக    6 தொகுதிகளில் வெற்றி 

காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி 

சுயேட்சை 6 தொகுதிகளில் வெற்றி 


கீழ் உள்ள 6 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி

திருநள்ளார்  சட்ட மன்ற தொகுதியில் பி.ஆர்.சிவா வெற்றி 

ஏனாம் சட்ட மன்ற தொகுதியில் ஸ்ரீனிவாஸ் அசோக் வெற்றி 

திருபுவனை சட்ட மன்ற தொகுதியில் அங்காளன் வெற்றி 

உருளையன் பேட்டை சட்ட மன்ற தொகுதியில் நேரு  வெற்றி 

முத்தியால்பேட்டை சட்ட மன்ற தொகுதியில் பிரகாஷ் குமார் வெற்றி 

உழவர் கரை சுயேட்சை வேட்பாளர் சிவசங்கர் 11794 வெற்றி


புதுச்சேரி மாவட்டம் 

1 மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதி

திமுக ஏ. கிருஷ்ணா 12016 தோல்வி

பாஜக நமச்சிவாயம் 14692 வெற்றி


2 திருபுவனை சட்டமன்ற தொகுதி

திமுக ஏ. முகிலன் 7588 தோல்வி

என். ஆர். காங்கிரசு பி. கோபிகா 8084 தோல்வி

அங்காளன் சுயேட்சை 10473 வெற்றி


3 ஊசுடு (தனி) சட்டமன்ற தொகுதி

இதேக கார்த்திகேயன்

பாஜக ஜெ. சரவண குமார்


4 மங்கலம் சட்டமன்ற தொகுதி

திமுக சங்குமரவேல் 14047 தோல்வி

என். ஆர். காங்கிரசு சி. ஜெயக்குமார் 16600 வெற்றி

5 வில்லியனூர் சட்டமன்ற தொகுதி

திமுக ஆர். சிவா 19316 வெற்றி

என். ஆர். காங்கிரசு எச். வி. சுகுமாரன் 12370 தோல்வி


6 உழவர்கரை சட்டமன்ற தொகுதி

விசிக டி. ஏஞ்சலீனா 5479 தோல்வி

என். ஆர். காங்கிரசு ஜி. பன்னீர்செல்வம் 10775 தோல்வி

சுயேட்சை வேட்பாளர் சிவசங்கர் 11794 வெற்றி

7 கதிர்காமம் சட்டமன்ற தொகுதி

இதேகா பி. செல்வநாதன் 5409 தோல்வி

என். ஆர். காங்கிரசு எச். இரமேஷ் 17359 வெற்றி


8 இந்திரா நகர் சட்டமன்ற தொகுதி

இதேகா எம். கண்ணன் 3239 தோல்வி

என். ஆர். காங்கிரசு வி. ஆறுமுகம் ஏ. கே. டி 21223 வெற்றி


9 தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி


இபொக கே. சேது செல்வம் 7355 தோல்வி

என். ஆர். காங்கிரசு ந. ரங்கசாமி 12646 வெற்றி



10 காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி

இதேகா ஷாஜகான் 9208 தோல்வி

பாஜக ஏ. ஜான்குமார் 16303 வெற்றி

11 லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதி

இதேகா எம். வைத்தியநாதன் 14281  வெற்றி

பாஜக வி. சாமிநாதன் 8712 தோல்வி


12 காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி

திமுக எச். முத்துவேல் 3670 தோல்வி

பாஜக பி. எம். எல். கல்யாணசுந்தரம் 13052 வெற்றி


13 முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதி

இதேகா எச். செந்தில் குமரன் 4288 தோல்வி

அதிமுக வையாபுரி மணிகண்டன் 7658 தோல்வி

சுயேட்சை வேட்பாளர் பிரகாஷ்குமார்  8655 வெற்றி 


14 ராஜ் பவன் சட்டமன்ற தொகுதி

திமுக எச். பி. சிவகுமார் 6247 தோல்வி

என். ஆர். காங்கிரசு கே. லட்சுமிநாராயணன் 9919 வெற்றி 

15 உப்பளம் சட்டமன்ற தொகுதி

திமுக வி. அனிபால் கென்னடி 13227 வெற்றி

அதிமுக ஏ. அன்பழகன் 8501 தோல்வி


16 உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதி

திமுக எச். கோபால் 7367 தோல்வி

அதிமுக ஓம்சக்தி சேகர் 1743 தோல்வி

சுயேட்சை வேட்பாளர் நேரு வெற்றி  9410 வெற்றி 


17 நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி

திமுக வி. கார்த்திகேயன் 11563 தோல்வி

பாஜக விவிலியன் ரி. ஜான்குமார் 11117 வெற்றி


18 முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதி

திமுக எல். சம்பத் 8270 வெற்றி

அதிமுக ஏ. பாஸ்கர் 5542 தோல்வி


19 அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதி

இதேகா டி. ஜெயமூர்த்தி 11209 தோல்வி

என். ஆர். காங்கிரசு ஆர். தட்சனாமூர்த்தி 17439 வெற்றி


20 மணவெளி சட்டமன்ற தொகுதி

இதேகா ஆர். கே. ஆர். அனந்தராமன் 4361 தோல்வி

பாஜக ஏம்பலம் ஆர். செல்வம் 9606 வேற்றி


21 ஏம்பலம் சட்டமன்ற தொகுதி

இதேகா எம். கந்தசாமி 13172 தோல்வி

என். ஆர். காங்கிரசு யு. லட்சுமிகந்தன் 15371 வெற்றி



22 நெட்டப்பாக்கம் சட்டமன்ற தொகுதி

இதேகா வி. விஜயவேணி 9211 தோல்வி

என். ஆர். காங்கிரசு பி. ராஜவேலு 15755 வெற்றி


23 பாகூர் சட்டமன்ற தொகுதி

திமுக ஆர். ஆர். செந்தில் 7951 வெற்றி

என். ஆர். காங்கிரசு என். தனவேலு 7817 தோல்வி


காரைக்கால் மாவட்டம் 

24 நெடுங்காடு சட்டமன்ற தொகுதி

இதேகா ஏ. மாரிமுத்து 8376 தோல்வி

என். ஆர். காங்கிரசு எச். சந்திரபிரியங்கா 10410 வெற்றி

25 திருநள்ளாறு சட்டமன்ற தொகுதி

இதேகா ஆர். கமலகண்ணன் 7486 தோல்வி

பாஜக ஜி. என். எச். ராஜசேகரன் 8274 தோல்வி

சுயேட்சை  வேட்பாளர் சிவா வெற்றி  9551 வெற்றி 

26 காரைக்கால் வடக்கு சட்டமன்ற தொகுதி

இதேகா ஏ. வி. சுப்பிரமணியன் 12569 தோல்வி

என். ஆர். காங்கிரசு பி. ஆர். என். திருமுருகன் 12704 வெற்றி


27 காரைக்கால் தெற்கு சட்டமன்ற தொகுதி

திமுக ஏ. எம். எச். நாஜிம் 17042 வெற்றி

அதிமுக கே. ஏ. யு. ஆசனா 5271 தோல்வி


28 நிரவி திருமலைராயன்பட்டினம் சட்டமன்ற தொகுதி

திமுக எம். நாகதியாகராஜன் 9289 வெற்றி

பாஜக வி. எம். சி. எஸ். மனோகரன் 5628 தோல்வி

மாகே மாவட்டம் 

29 மாகே சட்டமன்ற தொகுதி

இதேகா ரமேஷ் பரம்பத் 9460 வெற்றி

என். ஆர். காங்கிரசு வி. பி. அப்துல் ரஹ்மான் 3476 தோல்வி


ஏனாம் மாவட்டம் 

30 ஏனாம் சட்டமன்ற தொகுதி

சுயேச்சை கோல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் 16874 வெற்றி

என். ஆர். காங்கிரசு ந. ரங்கசாமி 16228 தோல்வி


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback