ITI படித்தவர்களுக்கு மத்திய அரசில் நிரந்தர வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
தேசிய விண்வெளித் துறை ஆய்வகத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:
TECHNICIAN
கல்வித் தகுதி :
10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ITI ல் கீழ்கண்ட பிரிவில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
TURNER
FITTER
MACHINIST
ELECTRICIAN
ELECTRONIC MECHANIC
DRAUGHTSMAN
PAINTER
ELECTROPLATOR/ELECTROPLATING
SHEET METAL WORKER
படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:
https://www.nal.res.in/en/latestupdate?ar_id=221
விண்ணப்பிக்க கடைசி நாள்:
06.06.2021
மேலும் விவரங்களுக்கு:
https://www.nal.res.in/medias/content_image/other/1822/gr-ii-advt-2021-1.pdf
Tags: வேலைவாய்ப்பு