Breaking News

FACT CHECK ஆர்ட்டிக் பகுதியில் சந்திரகிரகண வீடியோ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ரஷ்யா மற்றும் கனடா  இடையே உள்ள ஆர்க்டிக்கில் சூரியனை கிரகணம் செய்யும்  சந்திரனை பிரம்மாண்டமான காட்டும் வைரல் வீடியோ  என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ தற்போது எடுக்கபட்டது இல்லை, ஏன் என்றால் தற்போது நடைபெற்ற சந்திரகிரகணம் ஆனது ரத்தநிலா சந்திரகிரகணம் என்பது அனைவரும் அறிந்ததே, 

ஆனால் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் சிவப்பு கலரில் சந்திரன் வரவே இல்லை 

மேலும் அந்த வீடியோ கடந்த 11.10.2013 அன்று yeti dynamics என்ற யூடியுப்பில் உள்ளது அந்த யூடிப்பில் இது போல் பல வீடியோக்கள் உள்ளது அனைத்தும் கிராபிக்ஸ் செய்யப்பட்டது ஆகும்

கிராபிக்ஸ் செய்யபட்டது ஆகும், ஏன் என்றால் சந்திரன்  பூமிக்கு சராசரியாக  238,000 மைல்கள் (382,900 கி.மீ) தூரம் உள்ளது.அப்படி இருக்கையில் சந்திரன் எப்படி இவ்வளவு நெருக்கமாக வரும் ........


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.youtube.com/watch?v=oBDZtt0vWD8


அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்


 


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback