Breaking News

FACT CHECK கோமியம் குடிப்பதால் கருப்பு பூஞ்சை வரும் என பிபிசி செய்தி வெளியிட்டதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

FACT CHECK கோமியம் குடிப்பதால் கருப்பு பூஞ்சை வரும் என பிபிசி செய்தி வெளியிட்டதா? உண்மை என்ன

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மாட்டின் கோமியம் குடித்ததால் இந்தியாவில் 9000 பேருக்கு  கருப்பு பூஞ்சை வந்துள்ளதாக  இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர் என பிபிசி செய்தி நிறுவனம்  கட்டுரை வெளியிட்டு உள்ளதாக ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்றை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.  அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்வது போல் பிபிசி செய்தி நிறுவன் அதுபோல் செய்தி வெளியிட வில்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி போட்டோஷாப் செய்ய பட்ட எடிட் புகைபடம் ஆகும்

யாரோ சிலர் வேண்டும் என்றே இதுபோல் பொய்யாக எடிட் செய்து பரப்பிவருகின்றார்கள்.

பலரும் ஷேர் செய்யும அந்த பிபிசி அசல் புகைபட செய்தி கீழே உள்ளது அதில் கடந்த 25.05.2021 அன்றைய தேதியின் படி இந்தியாவில் 9000பேருக்கு கருப்பு பூஜ்ஜை உள்லது என செய்தி வெளியிட்டுள்ளார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்







Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback