BREAKING: டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு..!
அட்மின் மீடியா
0
டெல்லியில் மே 10-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி காலை 5 மணி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், நாளை மறுநாள் காலை 5 மணியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் ஊரடங்கை மே 10-ஆம் தேதி வரை நீடித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்