Breaking News

BREAKING NEWS: புதுச்சேரியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

அட்மின் மீடியா
0

 புதுச்சேரியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். 

 


புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கை நீட்டித்து தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Share this