Breaking News

திற்பரப்பு அருவியில் வெள்ளம் கழுகு பார்வை வீடியோ

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக  இடைவிடாது பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.


திற்பரப்பு அருவியில் வெள்ளம் வீடியோ பாருங்க


video courtesy ANI 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback