Breaking News

ஊரடங்கில் மாவட்டங்களுக்கு இடையே பயனம் செய்ய இ-பாஸ் அவசியமில்லை

அட்மின் மீடியா
0

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு மட்டுமே, இ - பாஸ் கட்டாயம். அவர்கள் இ - பாஸ் பெறுவதற்கான வசதிகள் மட்டுமே, அதற்குரிய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ - பாஸ் அவசியமில்லை. அதற்கான வசதிகள் இணையதள பக்கத்தில் ஏற்படுத்தப்படவில்லை. தமிழக அரசும், மாவட்டங்களுக்கு இடையே செல்ல, இ - பாஸ் அவசியம் என்று கூறவில்லை.

எனவே பிற மாவட்டங்களுக்கு செல்வோர், அதற்கான அவசியம் குறித்த விபரங்கள், ஆவணங்களுடன் செல்லலாம்.

Tags: தமிழக செய்திகள்

Share this