ஸ்டாலின் அடுத்த அதிரடி: கொரானாவை கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை குழு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி உறுப்பினர் குழு அமைப்புசட்டமன்ற கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் என 13 பேர் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
எழிலன் ,தி.மு.க.,
நயினார்நாகேந்திரன்,பா.ஜ.,
ஜி.கே மணி,பா.ம.க.,
முனிரத்தினம், காங்.,
சதன் திருமலைகுமார், மதிமுக.,
பாலாஜி, வி.சி.க.,
நாகை மாலி, மா.கம்யூ.,
ராமசந்திரன், இ.கம்.யூ.,
ஜவாஹருல்லா, ம.ம.க.,
ஈஸ்வரன், கொ.ம.தே.க.,
வேல்முருகன் த.வா.க.,
ஜெகன் மூர்த்த, புரட்சி பாரதம்
Tags: தமிழக செய்திகள்