ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு சென்னையில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் டெக்னீ சியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி :
55 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஐ.டி.ஐ., படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
https://serc.res.in/csir-recruitment
கடைசி தேதி:
31.5.2021
மேலும் விபரங்களுக்கு:
https://serc.res.in/sites/default/files/CSIR-SERC%20ADVT%20NO%20SE-3-2021-TECHNCIAN.pdf
Tags: வேலைவாய்ப்பு