இது புதுசு: டீ, பிஸ்கட்டை வைத்து குச்சி ஐஸ் வைரல் வீடியோ!
அட்மின் மீடியா
0
மும்பையை சேர்ந்த பிரபல ஃபுட் பிளாக்கர் மஹிமா என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் Diningwithhoot மூலம் வித்தியாசமான உணவுகளை செய்து பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில் அவர் சமீபத்தில் பிஸ்கட் மற்றும் டீ ஆகியவற்றை பயன்படுத்தி குச்சி ஐஸ் தயாரித்துள்ளார். இந்த வீடியோ தர்போது நல்லமுரையில் வரவேற்ப்பு பெற்றுள்ளது
https://www.youtube.com/watch?v=ITiskYyGX4g
Tags: வைரல் வீடியோ