தள்ளுவண்டியில் முட்டை திருடிய தலைமை காவலர்..வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
பஞ்சாப்பில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியில் இருந்து முட்டை திருடிய தலைமை காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
A video went viral wherein HC Pritpal Singh from @FatehgarhsahibP is caught by a camera for stealing eggs from a cart while the rehdi-owner is away and putting them in his uniform pants.
— Punjab Police India (@PunjabPoliceInd) May 15, 2021
He is suspended & Departmental Enquiry is opened against him. pic.twitter.com/QUb6o1Ti3I
Tags: வைரல் வீடியோ