நந்திகிராமில் மம்தா பானர்ஜி 1622 வாக்கு வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி
மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுவேந்து அதிகாரி தேர்தலுக்கு முன்னர் பாஜக.வில் இணைந்தார். அதனை அடுத்து பாஜக சார்பில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டார்.
மேலும், துணிச்சல் இருந்தால் முதல்வர் மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சுவேந்து அதிகாரி பகிரங்கமாக சவால் விடுத்தார்.
அந்த சவாலை ஏற்று மம்தா சுவேந்து அதிகாரிக்கு எதிராக நந்திகிராமில் களம் இறங்கினார்.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நேற்றைய வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் முதலே மம்தா பானர்ஜி பின்னடைவை சந்திந்து வஎந்தார்
இறுதியில்
சுவேந்து அதிகாரி 109673 வெற்றி
மம்தா பானர்ஜி 107937 தோல்வி
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி 1,622 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளார்
Tags: இந்திய செய்திகள்