அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!!
அட்மின் மீடியா
0
அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
வரும் 14ஆம் தேதி தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 16ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்