Breaking News

234 தொகுதிகளில் திமுக 158 அதிமுக 76 இடங்களில் வெற்றி

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 

திமுக கூட்டணி 158

திமுக 125

காங்கிரஸ் 17

மதிமுக 4

விடுதலை சிறுத்தை 4

இந்திய கம்யூனிஸ்ட் 2

மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2

மனித நேய மக்கள் கட்சி 2

பிற 2

அதிமுக கூட்டணி 76

அதிமுக 68

பாமக 5

பாஜக 4


உங்கள் தொகுதியில் யார் முன்னிலை தெரிந்து கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ இணையதளம்


https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS2228.htm?ac=28


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback