2017 முதல் 2019 வரை வேலை வாய்ப்பை புதுப்பிக்காதவர்களுக்கு புதுப்பிக்க சிறப்பு சலுகை
அட்மின் மீடியா
0
1.1.2017 முதல் 31.12.2019 வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு 25.8.21 வரை புதுப்பிக்க அவகாசம் வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது
01.01.2017 முதல் 31.12.2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் இன்று முதல் 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் புதிப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் புதுப்பிக்க
புதுப்பிக்க கடைசி தேதி
25.08.2021
வேலைவாய்ப்பை புதுப்பிப்பது எப்படி
- முதலில் கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யுங்க
- அடுத்து அதில் Renewal Click here என்று இருக்கும் அதைகிளிக் செய்யுங்கள்
- அடுத்து அதில் உங்களுடைய User ID & Password கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.
- லாகின் செய்தவுடன் மற்றோடு பேஜ் திறக்கப்படும் அதில் Update Profileல் என்பதை கிளிக் செய்தவுடன் Renewal என்ற ஆப்சன் வரும் அவற்றில் candidate Renewal என்பதை கிளிக் செய்யவேண்டும்.
- அடுத்து வரும் பக்கத்தில் அவற்றில் தங்களுடைய பதிவு எண், தற்போதைய பதிவு நாள், பதிவாளரின் பெயர் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Renewal என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவுதான் இப்பொழுது ரினீவல் ஆகிவிடும்.
- வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் புதுப்பித்து வர வேண்டும். ஆன்லைனிலேயே பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் employment registration செய்வது எப்படி......தெரிந்து கொள்ளுங்கள்
Tags: தமிழக செய்திகள்