Breaking News

திங்கட்கிழமை முதல் ரேசன் கடைகளில் 2000 கொரானா நிவாரணம் வழங்கப்படும்

அட்மின் மீடியா
0
10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகை
கொரோனா கால நிவாரணம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 4000 வழங்க திமுக வாக்குறுதி

ரூ 4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்படும்

கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படும்

ரேஷன் கடைகள் ஊரடங்கு காலத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்

உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

Give Us Your Feedback