Breaking News

தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் காலி படுக்கை எவ்வளவு முழுவிவரம் தெரிந்து கொள்ள

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு காலியாக உள்ள படுக்கை வசதிகளைத் தெரிந்து கொள்ளும் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது
 
பொது சுகாதார இயக்குனர்களின் குழுவானது (DPH) கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை அறை விவரங்களை மாவட்ட வாரியாக தெரியப்படுத்துகிறது. அரசு, தனியார் மருத்துவமனை மற்றும் மையங்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
நோயாளிகளின் சேர்க்கை மற்றும் வெளியேற்றத்தை பொறுத்து படுக்கை விவரங்கள் 2 முதல் சில மணிநேரங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.
 
கோவிட்-19 படுக்கை விவரங்களை அறிய: 



மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அதில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள் 

அடுத்து அதில் உங்கள் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள காலியாக உள்ள படுக்கைகள் விவரம் வரும் 

Tags: தமிழக செய்திகள்

Share this