Breaking News

ஆவின் பாலில் எது என்ன விலை?.. முழு விபரம் விலைப்பட்டியல் வெளியீடு.!16 ஆம் தேதி முதல் அமல்

அட்மின் மீடியா
0

 ஆவின் பால் விலை குறைப்புக்கான கோப்பில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். 



அதன்படி லிட்டருக்கு மூன்று ரூபாயாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.விலை மாற்றம் மே 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 


இந்நிலையில் தற்போது ஆவின் பால் விலை குறைப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.40, 

நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 44 ஆகவும் 

நிறை கொழுப்பு பால் லிட்டருக்கு ரூ.48ஆகவும், 

இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.37 ஆகவும் விற்பனையாகவுள்ளது.







Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback