Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் வேலைவாய்ப்பு உடனே விண்னப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

 தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு

பணி

 Apprentice


மொத்த காலியிடம் 

3378


பணியிடம்

கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர்

மத்திய தொழிற்கூடங்கள், பொன்மலை 

சமிக்ஞை மற்றும் தொலைதொடர்பு தொழிற்கூடம், போத்தனூர் 


கல்வி தகுதி:

10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும்  ITI தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது தகுதி:

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 15 வயது  முதல் அதிகபட்ச வயது 24 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:

https://sr.indianrailways.gov.in/view_section.jsp?fontColor=black&backgroundColor=LIGHTSTEELBLUE&lang=0&id=0,4,1618


விண்ணப்பிக்க கடைசி தேதி 

30.06.2021


மேலும் விவரங்களுக்கு:




Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback