கரூர் தொகுதியில் 100356 வாக்குகள் பெற்று செந்தில்பாலாஜி வெற்றி
அட்மின் மீடியா
0
கரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்று உள்ளார்.
செந்தில் பாலாஜி பெற்ற வாக்குகள் 100356
எம்ஆர் விஜயபாஸ்கர் பெற்ற வாக்குகள் 88440
கரூர் தொகுதியில் மொத்தம் 78 பேர் போட்டியிட்ட நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் தவிர மீதி 76 பேர் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்