Breaking News

புதுச்சேரியில் மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு : ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

அட்மின் மீடியா
0

 புதுச்சேரியில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் ஜூன் 7ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல்




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback