FACT CHECK வைரல் ஆகும் பிணகுவியல் வீடியோ எங்கு எடுக்கபட்டது உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இந்தியாவில் கொடூரம் கொரானா நோயாளிகளிடம் இருந்து உடல் உறுப்புகளை திருடும் வீடியோ என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த கோரமான வீடியோ இந்தியாவில் எடுக்கபட்டது இல்லை
மேலும் அந்த வீடியோ எங்கு எடுக்கபட்டது, எப்போது எடுக்கபட்டது என்பத்ற்க்கு இதுவரை ஆதாரம் கிடைக்கவில்லை, ஆனால் அது இந்தியாவில் எடுக்கபட்டது இல்லை
மேலும் அந்த வீடியோ கடந்த 2020 ம் ஆண்டு ரஷ்யா, சிரியா என பரவி வருகின்றது.
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி