Breaking News

FACT CHECK; போலிஸ் என்கவுண்டர் வீடியோ உண்மையா? உண்மை என்ன தெரிந்து கொள்ள

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் போலீசார் இரண்டு பேரை சுட்டுக் கொன்றது போன்ற  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?
 
 
பலரும் ஷேர் செய்யும் அந்த சம்பவம் உண்மையில் நடந்தது இல்லை, மாறாக அது ஒரு வெப் சீரியல் ஆகும்
 
  இந்த வீடியோ தமிழகம் மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் பரவியது அந்த வீடியோவில் உள்ள பிரன்ஸ் கபே என்பது ஹரியானாவில் உள்ள கர்னல் என்ற பகுதியில் உள்ளது ஆகும்
 
 
 
அந்த வீடியோவின் உண்மை தன்மை அறிய உத்திர பிரதேச காவலர்கள்  அந்த  கடை உரிமையாளரிடம் விசாரித்த போது அந்த வெப் சீரியல் ஷூட்டிங் இங்கு தான் நடந்தது ஆது கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது என்று கூறினார்


மேலும் அந்த போலிஸ் உடையில் இருந்த நடிகர் வினய் குஹார். இந்த நடிகர் ஒரு தயாரிப்பாளர். இந்த வைரஸ் வீடியோ அவரது வரவிருக்கும் வெப்சரீஸின் படப்பிடிப்பு என்று கூறினார் என காவலர்கள் கூறியுள்லார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

 
 அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback