BREAKING: தமிழகத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகள் இயங்காது !!தமிழக அரசு உத்தரவு.!
அட்மின் மீடியா
0
மே 1ம் தேதி முதல் சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவுகொரோனா பரவல் காரணமாக சனிக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகளை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
விதிகளை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே அமலில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தால், சனிக்கிழமை அன்று இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் அதிகம் குவிவதால் சனிக்கிழமையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்