Breaking News

ரமளான் பிறை தகவல் தெரிவிக்க அனைத்து மாவட்ட காஜிக்களின் தொடர்பு எண்கள்

அட்மின் மீடியா
0
ரமளான் பிறை தேடல்-2021 அறிவிப்பு






கண்ணியமிகு ஜமாத்தார்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இன்ஷா அல்லாஹ் புனித ரமளான் பிறை பார்க்க வேண்டிய ஷக்குடைய (சந்தேகத்திற்குரிய) நாளான வரக்கூடிய 12-04-2021, திங்கட்கிழமை மாலை, ரமளான் மாத பிறை தென்பட்டால்,

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பிறை தகவல் துரிதமாக சென்றடைவதற்கு வசதியாக, அந்தந்த மாவட்ட அரசு காஜிகளை உடனடியாக தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 


அனைத்து மாவட்ட காஜிகளின் தொடர்பு எண்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என தமிழக காஜி கூட்டமைப்பு அறிவித்துள்ளது

PDF DOWNLOAD







Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback