Breaking News

ஓமானில் மீண்டும் லாக்டவுன்..!! மசூதிகளில் தராவீஹ் தொழுகை கிடையாது..!! அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இன்று ஏப்ரல் 14)முதல் ஓமான் முழுவதும் இரவு நேரத்தில் லாக்டவுன் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



லாக்டவுன் அமலில் இருக்கும் நேரமான இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை  எந்தவொரு மசூதிகளிலும் தாராவீஹ் தொழுகை இருக்காது 


மேலும்  அனைத்து கூட்டங்களும் மசூதிகள் மற்றும் கூடாரங்கள் அல்லது பொதுக்கூட்டங்கள் போன்ற பிற இடங்களில் இஃப்தார் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. என உச்சகுழு தெரிவித்துள்ளது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this