இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை அமைச்சரவை ஒப்புதல்
அட்மின் மீடியா
0
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட அணிய தடை விதிக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
முகத்தை மறைக்கும் பர்தா ஆடை அணிவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்த தடைக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா ஆடை அணியவும் தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இந்த முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி அமைச்சரவைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது பர்தா தடைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்