Breaking News

மெட்ரோ ரயிலில் முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு இன்றுமுதல் அபராதம் விதிக்கப்படும் :சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

அட்மின் மீடியா
0

 சென்னையில் மெட்ரோ ரயில் பயணத்தின்போது, முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு இன்றுமுதல் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.


சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் இல்லாமல் பயணித்தாலோ அல் லது முகக்கவசம் முறையாக அணியாமல் இருந்தாலோ ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறு வனம் தெரிவித்துள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Share this