Breaking News

டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

 NBCCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்



பணி: 

Site Inspector

 

கல்வி தகுதி: 

சிவில் பிரிவு அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலும் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

வயதுவரம்பு: 

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க

 www.nbccindia.com

 

கடைசி தேதி: 

14.04.2021

 

மேலும் விவரங்கள் அறிய 

https://www.nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021_SiteInspector_Civil-Electrical24032021.pdf 


Tags: வேலைவாய்ப்பு

Share this