Breaking News

தனது ஆட்டோவை இலவச ஆம்புலன்ஸாக மாற்றிய ஆட்டோ ஓட்டுநர் ஜாவித் கான்: வீடியோ

அட்மின் மீடியா
0

போபாலில் தனது ஆட்டோவை ஆக்சிஜன் விநியோகிக்கும் ஆம்புலன்ஸ் ஆக மாற்றி இலவசமாக சேவை செய்து வரும் ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.



மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் ஆட்டோ ஒட்டி வருபவர் ஜாவித் கான். தனது  ஆட்டோவை இலவச அவசர ஊர்தியாக மாற்றியுள்ளார்.

ஒரு ஆம்புலன்சில் என்ன வெல்லாம் இருக்கவேண்டுமோ அவை அணைத்தையும் தனது  ஆட்டோவில் வைத்துள்ள அவர் அவசர உதவிக்கு அழைப்பவர்களுக்கு  இலவசமாக  மருத்துவமனையில் அனுமதித்து வருகிறார். 

இவரது இந்த செயலை பலரும் பாரட்டி வருகின்றார்கள்

https://www.youtube.com/watch?v=Bj98pacAVNs


Video courtesy The print

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback