இன்று உங்கள் பகுதியில் நிழல் இல்லா நாள் உடனே போயிபாருங்க!! முழு விவரம்
நிழல் இல்லா நாள் என்றால் என்ன?
சில குறிப்பிட்ட நாளில் நண்பகலில் மிகச்சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது, நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்துவிடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது. அந்த நாளைத்தான் நிழல் இல்லா நாள் என்றும், பூஜ்ஜிய நிழல் நாள் எனவும் கூறுகிறோம்.
தமிழகத்தில் நிழலில்லா நாள் ஏற்படும் விவரம்
ஏப்ரல்.20 ம் தேதி
முதுமலை,
பவானி,
மேட்டூர்,
சேலம்,
கள்ளக்குறிச்சி,
நெய்வேலி,
பண்ருட்டி,
கடலூர்,
ஏப்ரல்.21 ம் தேதி
தர்மபுரி,
சங்கராபுரம்,
விழுப்புரம்,
புதுச்சேரி,
ஏப்ரல்.22 ம் தேதி
திருவண்ணாமலை,
செங்கம்,
திண்டிவனம்.
சென்னை
ஏப்ரல்.23 ம் தேதி
ஒசூர்,
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர்,
வாணியம்பாடி,
கடலூர்,
ஆம்பூர்,
ஆரணி,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
மாமல்லபுரம்,
கேளம்பாக்கம்,
ஏப்ரல்.24 ம் தேதி
குடியாத்தம்,
வேலூர்,
ஆற்காடு,
அரக்கோணம்,
ஸ்ரீபெரும்புதூர்,
திருவள்ளூர்,
ஆவடி,
சென்னை
ஆகிய நகரங்களில் நிழல் இல்லா நாட்கள் ஏற்படும். என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்