வீடியோ கேம் விளையாடும் குரங்கு.! வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
வீடியோ கேம் விளையாடும் குரங்கு.! வைரல் வீடியோ
இந்நிலையில் MindPong வீடியோ கேம் விளையாடும் குரங்கின் வீடியோ ஒன்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நியூராலிங்க் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் எலன் மாஸ்க் அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் குரங்கை வைத்து கம்பியூட்டரில் வீடியோ கேம் ஒன்றை விளையாட வைத்துள்ளனர், அந்த குரங்கின் பெயர் பேஜர் ஆகும்
https://www.youtube.com/watch?v=rsCul1sp4hQ
Tags: வைரல் வீடியோ