Breaking News

சவுதியிலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது

அட்மின் மீடியா
0

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது.  கொரோனா பாதிப்புடன் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள பலருக்கும்  மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் நிறைய உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது

மேலும் ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் வினியோகத்தில் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது. இந்ந்லையில்  சவுதி அரேபியாவிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலம் இந்தியாவிற்கு 80 மெட்ரிக் டன் அளவுள்ள ஆக்சிஜனை சவுதி அரசாங்கம் அனுப்பியுள்ளது


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback