3 வருட முயற்சி அரசுப் பேருந்துகளுக்கெனத் தனி இணையதளம் துவங்கிய இளைஞர்
அட்மின் மீடியா
0
அருணாசலம் என்னும் எம்பிஏ மாணவர் https://www.tamilvandi.com/ என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார்
அந்த தளத்தில்
அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள்,
நிறுத்தங்கள்,
பேருந்துகள் புறப்படும் நேரம்,
பயண அட்டவணை ஆகியவற்றை அதில் பதிவிட்டு
தொடர்ந்து தகவல்களைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் பேருந்து பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த இணையதளத்தினை சென்று பார்த்தால் தீர்ந்துவிடும் அளவிற்க்கு உள்ளது அந்த இணையதளம் அந்த இளைஞரின் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்
Tags: தமிழக செய்திகள்