Breaking News

ஆசிரியர் சபரிமாலா அவர்களின் அறிவோம் இஸ்லாம்"...30 நாட்களில் 30 காணொளிகள்...வீடியோக்கள்

அட்மின் மீடியா
0
நீட் தேர்வுக்கு எதிராகவும் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவான கல்விமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா. அதற்குத் துறை ரீதியாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தனது அரசுப் பணியை ராஜினாமா செய்தவர் இந்த  சபரிமாலா. 
பின்னர் கல்வி சமத்துவம், பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் உரிமைக்காகவும் பாடுபட்டவர். பின்பு பெண்கள் விடுதலைக் கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை தொடங்கி நடத்தி வருகின்றார் 

ஒரு சமூகப் போராளி, 

எழுத்தாளர், 

பெண்ணியவாதி, 

கவிஞர், 

பட்டிமன்ற நடுவர்
 
முன்னாள் ஆசிரியர். 

ஒரு கட்சியின் தலைவர் 

என பல முகம் கொண்ட சபரிமாலா அவர்கள் தற்போது இஸ்லாம் குறித்து தெரிந்து கொள்ளவும் இந்த ரமலான் நோன்பில் 30 நாட்களும் நோன்பு வைத்து "அறிவோம் இஸ்லாம்"...30 நாட்களில் 30 காணொளிகள்...என்று இஸ்லாத்தை பற்றி தினமும் ஒரு வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார் 

இவர்களது இந்த வீடியோ இஸ்லாமியர்களின் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும்  பெறும் வரவேற்பை பெற்றுள்ளது 

குறிப்பு: 
தினமும் அவர்களது வீடியோ இங்கு அப்டேட் செய்யப்படும்: 


1ம் நாள் வீடியோ

தலைப்பு:  ரமலான் என்றால் என்ன? 



2ம் நாள் வீடியோ 

தலைப்பு: ஈமான் சுமையா பெண்மையே பேராற்றல்.. 



3ம்நாள் வீடியோ 

தலைப்பு: உமர் என்ற ஆகப்பெரும் ஆட்சியாளர்.. 


4ம் நாள் வீடியோ 

தலைப்பு: பிலால் அடிமையாக இருந்தவர் அதிகாரியான அற்புதம். 


5ம் நாள் வீடியோ 

தலைப்பு: பாத்திமா என்கிற உலகத்தலைவி...நபிகளாரின் அன்புமகள் 


6ம் நாள் வீடியோ 

தலைப்பு: மது என்ற கொடிய நோய்க்கு இஸ்லாம் தரும் மருந்து என்ன? 



7ம்  நாள் வீடியோ 

தலைப்பு: வரதட்சணை இல்லாத இஸ்லாம்... 


8ம் நாள் வீடியோ 

தலைப்பு: பெண்குழந்தைகள் பாதுகாப்பின் தாய்வீடு 



9ம் நாள் வீடியோ 

தலைப்பு: நிலையான தர்மமும் இஸ்லாமும்... 


10 ம் நாள் வீடியோ 

தலைப்பு: வந்தபாதையை மறந்தால் வரமே சாபமாகும் 


11ம் நாள் வீடியோ 

தலைப்பு: பெண்பிள்ளைகளின் உடை எத்தனை கண்ணியம் வாய்ந்தது? 


12 ம் நாள் வீடியோ 

தலைப்பு:  வறியோரிடம் வலிமை காட்டலாமா?? 


13 ம் நாள் வீடியோ 

தலைப்பு:   கணவன் என்ற அழகிய முன்மாதிரியாக இஸ்லாம் காட்டுவது என்ன? 


14 ம் நாள் வீடியோ 

தலைப்பு: கணவன் என்ற அழகிய முன்மாதிரியாக இஸ்லாம் காட்டுவது என்ன?' 


15 ம் நாள் வீடியோ 

தலைப்பு: இந்தியாவின் இஸ்லாம் எழுந்த வரலாறு... 


16 ம் நாள் வீடியோ 

தலைப்பு:   இறைவனுக்கு அழகிய கடன் கொடுக்க தயாராக இருப்போர் யார்?



17 ம் நாள் வீடியோ 

தலைப்பு:இஸ்லாம் சொல்லும் கல்வி என்பது என்ன?



18 ம் நாள் வீடியோ 

தலைப்பு: சையத்...உமர் அவர்களின் சிறந்த ஆளுநர்...



19 ம் நாள் வீடியோ 

தலைப்பு:ஒவ்வொருவரும்மார்க்கஅறிஞராகுங்கள்...



20 ம் நாள் வீடியோ 

தலைப்பு:அடிமையாக இருந்து அறிஞராகிய கப்பாப்



21 ம் நாள் வீடியோ 

தலைப்பு:கையடைப்பொருள் என்று இஸ்லாம் சொல்வதென்ன?


22 ம் நாள் வீடியோ 

தலைப்பு:நபிகள் நாயகம் பெருமானாரின் நோக்கம் என்னவாக இருந்தது?



23 ம் நாள் வீடியோ 

தலைப்பு:. திப்புசுல்தான் எனும் கருணையாளன்... இஸ்லாமிய மார்க்கஅறிஞன்...



24 ம் நாள் வீடியோ 

தலைப்பு:புத்தகங்கள் சொர்கத்தின் திறவுகோல்...இஸ்லாம் சொல்வதென்ன?


25 ம் நாள் வீடியோ 

தலைப்பு:அழகிய முன்மாதிரி யார்?குர்ஆன் சொல்வதென்ன?


26 ம் நாள் வீடியோ 

தலைப்பு:.புறம் பேசுதல் பிணம் தின்பதற்கு சமம் என்கிறது இஸ்லாம்..


27 ம் நாள் வீடியோ 

தலைப்பு:பெற்றோர் அல்லது வழிகாட்டியின் தன்மை பற்றி இஸ்லாம் சொல்வதென்ன?



28 ம் நாள் வீடியோ 

தலைப்பு:



29 ம் நாள் வீடியோ 

தலைப்பு:



30 ம் நாள் வீடியோ 

தலைப்பு:



Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback