Breaking News

முகக்கவசத்துக்கு 200, எச்சில் துப்பினா 500 அபராதம்! நாளை முதல் சென்னையில் வர உள்ள அபராதங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

நாளை முதல் சென்னையில் அமலுக்கு வர உள்ள அபராதங்கள் விவரம்





மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200 ரூபாய் அபராதம்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 ரூபாய் அபராதம்

பொது இடங்களில்  சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் ரூ.500 ரூபாய் அபராதம்

குவாரண்டைன் விதிகளை மீறுவோருக்கு ரூ.500 ரூபாய் அபராதம்

வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம், ஸ்பா, நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாமல் இருந்தால் ரூ.5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.



Tags: தமிழக செய்திகள்

Share this