கர்நாடகாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு!
அட்மின் மீடியா
0
கர்நாடகாவில் நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கொரானா பரவலை தடுக்க நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் காலை 6 மணி முதல் 10 மணிக்கு வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து போக்குவரத்து சேவைகளுக்கும் முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Source:
https://www.thenewsminute.com/article/karnataka-govt-announces-full-lockdown-april-27-14-days-147852
Tags: இந்திய செய்திகள்