ஏப்.14 முதல் 16 வரை கொரோனா தடுப்பூசி திருவிழா' அனுசரிக்கப்படும்! - தமிழக அரசு அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
ஏப்.14 முதல் 16 வரை கொரோனா தடுப்பூசி திருவிழா' அனுசரிக்கப்படும்! - தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா 2வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும்: தமிழக அரசு pic.twitter.com/lb9K22Ztej
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) April 9, 2021
Tags: தமிழக செய்திகள்