தராவிஹ் தொழுகையை இரவு 10 மணிக்குள்ளாக முடித்து கொள்ளுங்கள்: தலைமை காஜி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வழிபாட்டுத் தலங்களை இரவு 10:00 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது
அரசு வழங்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்
மேலும் இரவு 10 மணிக்குள்ளாக தராவிஹ் தொழுகைகளை முடித்து கொள்ளவேண்டும்
என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்
Tags: மார்க்க செய்தி