Breaking News

ரமலானில் ஏழைகளுக்கு உணவளிக்க1 மில்லியன் திர்ஹம் நன்கொடை அளித்த Lulu குழும தலைவர்..!!

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடமும் 20 நாடுகளை சேர்ந்த ஏழை, எளியோருக்கு உணவளிக்கும் வகையில் 100 மில்லியன் மீல்ஸ்  துவங்கப்பட்டுள்ளது. 

 


இத்திட்டத்தின் கீழ் நன்கொடை அளிக்க லுலு குழுமத்தின் தலைவரான தொழிலதிபர் யூசுப் அலி  100 மில்லியன் மீல்ஸ் திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் உணவை வழங்குவதற்காக 1 மில்லியன் திர்ஹம் நன்கொடை அளித்துள்ளார் iது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடிக்கும் மேல் ஆகும்

 SOURCE:

https://gulfnews.com/uae/lulu-chairman-yusuff-ali-donates-dh1m-to-uaes-100-million-meals-campaign-1.78516013


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback