IAS,IPS, ஆக விருப்பமா? சிவில் சர்வீஸ் பணி மார்ச் 24 வரை விண்ணப்பிக்கலாம்: முழு விவரம்
அட்மின் மீடியா
0
IAS, IPS, IRS,IFS போன்ற 24 வகையான உயர் பணியிடங்களில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது.
வயது வரம்பு:
பொதுப்பிரிவினருக்கு 32.
ஓபிசி வகுப்பினருக்கு 35.
எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 37.
மாற்றுத் திறனாளிகளுக்கு 42
கல்விதகுதி:
அங்கிகரிகப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:
https://upsconline.nic.in/mainmenu2.php
முதல் நிலைத் தேர்வு நடைபெறும் நாள்:
27.06.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்:
24.03.2021
மேலும் விவரங்களுக்கு:
https://www.upsc.gov.in/sites/default/files/Notice-CSP-2021-Engl-04032021N.pdf
Tags: வேலைவாய்ப்பு