BREAKING : தேர்தல் நாளான ஏப்.6-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு...!
அட்மின் மீடியா
0
தேர்தல் நாளான ஏப்.6ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்து செயலாளர் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது மேலும் தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
தற்போது தேர்தல் நாளான ஏப்.6ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்து செயலாளர் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்