BREAKING: தேர்தல் நாளன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க- தொழிலாளர் ஆணையம் உத்தரவு..!
அட்மின் மீடியா
0
ஏப்ரல் 6 ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையம் உத்தரவு
தொழிலாளர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற பேரவைகளுக்கு பொதுத்தேர்தல், மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலிருந்து மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் 06.04 2021 அன்று நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் நாளான 06.04.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று அவர்கள் வாக்களிக்க எதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்