Breaking News

BREAKING NEWS மறு உத்தரவு வரும் வரை 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வருகிற 22ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது மேலும் முன்பு நடத்தப்பட்டதைப் போன்று 9,10,11-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் தொடர்ந்து பாடங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                


  பொதுத்தேர்வு காரணமாக 12-ம் வகுப்பிற்கு வழக்கம்போன்று பள்ளிகள் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், விடுதிகள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback