Breaking News

புதுச்சேரியில் நாளை முதல் முழுநேரமாக பள்ளிகள் இயங்கும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் நாளை  முதல் முழுநேரமாக பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 



புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள்  நாளை  3-ம் தேதி முதல் முழு நேரமும் செயல்படும். வழக்கமான பள்ளி நேரப்படி 1 ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் அனைத்தும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback