காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு.....
அட்மின் மீடியா
0
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடப்பட்டுள்ளது அதில்
- பூரண மதுவிலக்கை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும்
- ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்புச் சட்டங்கள் கொண்டுவரப்படும்:
- முதியோரை குடும்பத்தலைவராக கொண்ட வீடுகளுக்கு ரேசன் பொருட்கள் நேரடியாக வழங்கப்படும்
- புதிய தொழில்முனைவோருக்கு 5 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு
- ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்புச் சட்டங்கள் கொண்டுவரப்படும்.
- அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை 10%ஆக உயர்த்த நடவடிக்கை
- மத்திய அரசின் 3 வேளாண்சட்டங்களுக்குப் பதிலாக விவசாயிகளை காக்கும் சட்டங்கள் கொண்டுவரப்படும்.
Tags: தமிழக செய்திகள்